dinamalar telegram
Advertisement

மீண்டும் சவாலான சூழல் உருவாகி வருகிறது

நாட்டில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். அதில் மோடி பேசுகையில், "மீண்டும் ஒரு சவாலான சூழ்நிலை உருவாகி வருகிறது. கொரோனா பரவலின் இரண்டாவது அலையை நாம் எதிர்த்து போராட வேண்டும். பல மாநில அரசுகள் கவலையின்றி மிகவும் சாதாரணமாக உள்ளன. கொரோனாவை எதிர்த்து மீண்டும் போராட தேவை ஏற்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என்று நான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன் என்றார் .
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement