dinamalar telegram
Advertisement

திண்டுக்கல் அருகே மதநல்லிணக்க மீன்பிடி திருவிழா

திண்டுக்கல் மாவட்டம் சிலுவத்தூர் அருகே உள்ள புகையிலைப்பட்டியில் வலைபிடிச்சான் குளம் உள்ளது. பல ஆண்டுகளாக வறண்டு கிடந்த இக்குளம் கடந்த ஆண்டு மழையில் நிரம்பியது. இதையடுத்து அப்பகுதி மக்கள் ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள மீன் குஞ்சுகளை வாங்கி விட்டனர். மீன்கள் நன்கு வளர்ந்த நிலையில் தண்ணீர் வற்றியதால் இன்று மீன்பிடி திருவிழா நடைபெற்றது. கண்மாய்கரையில் சுற்றி திரண்ட மக்கள் ஒரே நேரத்தில் கண்மாய்க்குள் இறங்கி மீன்களை பிடித்து மகிழ்ந்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (1)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement