dinamalar telegram
Advertisement

செய்தி சுருக்கம் | 8 AM | 10-04-2021 | Short News Round Up | Dinamalar

தமிழக சட்டசபைக்கு கடந்த 6 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தலில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர்கள் 30 பேர் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னையில் கடந்த வியாழக்கிழமை சந்தித்தனர். தங்கள் வெற்றி வாய்ப்பு குறித்தும், வாக்குப்பதிவு நிலவரம் பற்றியும் அவர்கள், ஸ்டாலினிடம் விளக்கம் அளித்தனர். நேற்று 120 தி.மு.க. வேட்பாளர்கள் ஸ்டாலினை சந்தித்து கள நிலவரம் குறித்து எடுத்துக்கூறினர். மூன்றாவது நாளாக இன்றும் தி.மு.க வேட்பாளர்கள், ஸ்டாலினை சந்திக்க உள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement