dinamalar telegram
Advertisement

செய்தி சுருக்கம் | 1 PM | 10-04-2021 | Short News Round Up | Dinamalar

சென்னையில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் மாஸ்க் அணிவதில்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகமும், சென்னை மாநகராட்சியும் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குடிசை பகுதிகளில் வசிப்பவர்களில் 79 சதவீதம் பேர் மாஸ்க் தொடுவதே இல்லை. மற்ற பகுதிகளில் வசிப்பவர்களில் சுமார் 73 சதவீதம் பேர் முகக்கவசம் அணிவதில்லை. பெரும்பாலானவர்கள் தாடை பகுதிகளில் முகக்கவசத்தை தொங்க விடுவதாக ஆய்வறிக்ககை தெரிவிக்கிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா குறைந்ததும் மக்களிடம் பயம் நீங்கியதால் முகக்கவசம் அணிவதை கைவிட்டு விட்டதாக ஆய்வில் கூறப்படுகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement