dinamalar telegram
Advertisement

திமுக நிர்வாகிகள் அதிர்ச்சி

வேலூர் காட்பாடி தொகுதியில் போட்டியிட்ட திமுக பொதுசெயலாளர் துரைமுருகன், 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டார். இதனால் பயமின்றி பிரசாரத்தில் ஈடுபட்டார். நேற்று முன்தினம் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தடுப்பூசி போட்ட பிறகும் கொரோனா தாக்கியதால் துரைமுருகன் அதிர்ச்சியடைந்தார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள வீட்டில் இருந்தபடி சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், துரைமுருகனின் மகனும் வேலூர் எம்பியுமான கதிர் ஆனந்த் மற்றும் துரைமுருகனின் தம்பி துரைசிங்காரம் ஆகியோருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கதிர் சென்னையிலுள்ள வீட்டிலும் துரைசிங்காரம் காட்பாடியில் உள்ள வீட்டிலும் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement