dinamalar telegram
Advertisement

கொத்தடிமைகள் 13 பேர் மீட்பு

ராணிப்பேட்டை மாவட்டம், மேல்புதுப்பேட்டையிலுள்ள கரிமண்டியில், கொத்தடிமை தொழிலாளர்கள் பணியாற்றுவதாக, ராணிப்பேட்டை சப்-கலெக்டர் இளம்பகவதிக்கு தகவல் கிடைத்தது. அதன்படி வருவாய்த்துறையினர் அங்கு விசாரணை நடத்தி, திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை சேர்ந்த, 13 கொத்தடிமை தொழிலாளர்களை மீட்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement