dinamalar telegram
Advertisement

மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

விழுப்புரம் மாவட்டம் மேல்மலைனுார் அங்காளம்மன் கோவிலில் அமாவாசையன்று நடக்கும் ஊஞ்சல் உற்சவத்தில் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திராவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். கடந்த மார்ச் மாதம் தளர்வு அறிவித்த நிலையில் இந்த கோவிலின் பிரசித்தி பெற்ற மாசித்தேர் உற்சவம் வழக்கம் போல் நடந்து முடிந்தது. மீண்டும் தமிழக அரசு கோவில் விழாக்களுக்கு தடை விதித்ததால் நேற்று அமாவாசை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் பக்தர்களுக்கு அனுமதியின்றி கோவில் உள் வளாகத்தில் நடந்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement