dinamalar telegram
Advertisement

ஸ்ரீதர் வாண்டையாருக்கு கொரோனா தொற்று

கும்பகோணம் தொகுதி அதிமுக வேட்பாளரும், மூவேந்தர் முன்னேற்ற கழகத் தலைவருமான 65 வயதான ஸ்ரீதர் வாண்டையாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement