dinamalar telegram
Advertisement

யானையை விரட்ட வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை

திருப்பத்தூர் மாவட்டம் ,ஆம்பூர் அடுத்த கொத்தூர் ,பாலூர் , மாச்சம்பட்டு, ஓனாங்குட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் கடந்த ஒரு வார காலமாக ஒற்றை யானை சேதப்படுத்தி வரும் நிலையில் நேற்றிரவு பாலூர் பகுதியில் மலையடிவாரம் உள்ள 2 ஏக்கர் விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த நெல், வாழை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி விட்டு சென்றுள்ளது. எனவே, ஒற்றை யானையை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (1)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)
மனுநீதி
மனுநீதி - . 13-ஏப்-2021 06:09 IST

யானைகள் ஆண்டாண்டுகளாக பயன்படுத்திய வழித்தடத்தை ஆக்கிரமித்த பொதுமக்களை விரட்டியடிக்க வனத்துறைக்கு கோரிக்கை என்று செய்தி வந்திருக்க வேண்டும்.

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement