dinamalar telegram
Advertisement

ஜனாதிபதி டிஸ்சார்ஜ்

நெஞ்சு வலியால் அவதிப்பட்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மார்ச் மாதம் டில்லியில் ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்கு பரிந்துரைத்தனர். இதையடுத்து, ராம்நாத் கோவிந்த், எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் குழு, இதயத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தது. அதன்படி மார்ச் 30-ம் தேதி ராம்நாத் கோவிந்துக்கு, இதயத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை நடந்தது. இந்நிலையில் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் ஜனாதிபதி மாளிகைக்கு திரும்பினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (1)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)
Shekar
Shekar - Mumbai,இந்தியா . 13-ஏப்-2021 10:39 IST

நாமெல்லாம் ஒரே ஜாதி, நம்மகிட்டயே இப்படி எல்லாம் பண்ணக்கூடாது

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement