dinamalar telegram
Advertisement

செய்தி சுருக்கம் | 8 AM | 13-04-2021 | Short News Round Up | Dinamalar

நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய -மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. மாநிலங்களில் உள்ள கொரோனா நிலவரம் குறித்து, பிரதமர் மோடி கடந்த 8 ஆம் தேதி, மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதன் தொடர்ச்சியாக பிரதமர் மோடி, மாநில கவர்னர்களுடன் நாளை ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனையில் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடுவும், பிரதமருடன் கலந்து கொள்கிறார். காணொலி காட்சி மூலம் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் , கொரோனாவை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement