dinamalar telegram
Advertisement

செய்தி சுருக்கம் | 8 AM | 14-04-2021 | Short News Round Up | Dinamalar

தினமலர் நேயர்கள் அனைவருக்கும் அன்பான தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்! இன்று பிறந்திருப்பது பிலவ ஆண்டு. சூரியனை வழிபடும் கலாசாரங்கள் அனைத்திலும் இன்று புத்தாண்டு பிறப்பாக கொண்டாடப்படுகிறது. மாநிலத்துக்கு மாநிலம் இதன் பெயர் மட்டும் மாறுகிறது. கேரளாவில் விஷு என்பார்கள். வங்காளத்தில் பொய்லா பைசாக். அசாமில் போகாக் பிஹு. பஞ்சாபில் பைசாகி. தமிழ்ப் புத்தாண்டு உங்களுக்கு எல்லா நலன்களும் வழங்க மீண்டும் வாழ்த்துக்கள்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (1)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)
Ravichandran M
Ravichandran M - chennai,இந்தியா . 14-ஏப்-2021 09:53 IST

தெலுங்கு,கன்னடம் மொழி பேசுப்பவர்களுக்கு உகாதி வாழ்த்து சொன்ன ஸ்டாலினுக்கு தமிழர்களுக்கு வாழ்த்து தொிவிக்க மனமில்லை திமுகவுக்கு வோட்டு அளித்த தமிழர்கள் சிந்திக்க வேண்டும்

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement