dinamalar telegram
Advertisement

செய்தி சுருக்கம் | 1 PM | 14-04-2021 | Short News Round Up | Dinamalar

புத்தாண்டு கொண்டாடும் தமிழர்களுக்கு பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமர் செய்தியில், “தமிழகத்து சகோதர, சகோதரிகளுக்கும், உலகம் எங்கும் உள்ள தமிழர்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். தமிழ் பண்பாட்டின் மகத்துவம் தொடர்ந்து ஒளிரட்டும். அனைவரின் வாழ்விலும், ஆரோக்கியம், செல்வம், மகிழ்ச்சியை புத்தாண்டு கொண்டு வர, பிராத்திக்கிறேன்” என கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ”புத்தாண்டு கொண்டாடும் தமிழ், வங்காளி, மலையாளி மக்களுக்கு என் வாழ்த்துக்கள்” என கூறியுள்ளார். மற்ற நாடுகளில் புத்தாண்டு கொண்டாடும் மக்களுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார்
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement