dinamalar telegram
Advertisement

செய்தி சுருக்கம் | 8 AM | 15-04-2021 | Short News Round Up | Dinamalar

கொரோனா 2-வது அலை வேகமாக பரவுகிறது என சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் தெரிவித்தார். சென்னையில் வீடு, வீடாக காய்ச்சல் கண்டறியும் பணியில் 12 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர். வார்டுக்கு 2 முகாம்கள் வீதம் நகரில் 400 காய்ச்சல் முகாம்கள் தொடங்கப்படும். 12 பரிசோதனை மையங்கள் சனிக்கிழமை முதல் செயல்படும். கல்லூரிகளில் மீண்டும் கொரோனா மையங்கள் ஏற்பாடு செய்து, 12 ஆயிரம் படுக்கைகள் தயாராக உள்ளன என்றார். 15 லட்சம் தடுப்பூசிகள் ஸ்டாக் இருப்பதால், அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வர வேண்டும் என கமிஷனர் அழைத்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement