dinamalar telegram
Advertisement

செய்தி சுருக்கம் | 8 AM | 16-04-2021 | Short News Round Up | Dinamalar

தமிழ்நாட்டில் கொரோனா பலி 13 ஆயிரத்தை தாண்டியது! தமிழகத்தில் நேற்று எட்டாயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 9 லட்சத்து 63 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இவர்களில் 8 லட்சத்து 92 ஆயிரம் பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 13 ஆயிரம் பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று மட்டும் 29 பேர் இறந்தனர். 58 ஆயிரம் பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். சென்னையில் நேற்று 2,558 பேருக்கு தொற்று உறுதி ஆனது. செங்கல்பட்டு, கோவை, திருவள்ளூர், காஞ்சிபுரம் அடுத்த இடங்களை பிடித்துள்ளன
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement