dinamalar telegram
Advertisement

புதுச்சேரி அரசே விற்கிறது

கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதுச்சேரி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு அங்கமாக, ஏழை மக்கள் பயன் பெறும் வகையில் புதுச்சேரி அரசின் பான்லே பாலகங்களில் முகக்கவசம் மற்றும் ேஹண்ட் சானிடைசர் விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, முகக்கவசங்கள் மற்றும் ேஹண்ட் சேனிடைசர் பாட்டல்களை பான்லே நிறுவன அதிகாரிகளிடம் கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் வழங்கினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement