dinamalar telegram
Advertisement

மும்பை அணியை வீழ்த்தியது பஞ்சாப்

சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' மும்பை, பஞ்சாப் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற பஞ்சாப் அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது. மும்பை அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா 63, சூர்யகுமார் யாதவ் 33 ரன் எடுத்து கைகொடுக்க 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 131 ரன் எடுத்தது. பஞ்சாப் சார்பில் முகமது ஷமி, ரவி பிஷ்னாய் தலா 2 விக்கெட் வீழ்த்தினார். சுலப இலக்கை விரட்டிய பஞ்சாப் அணிக்கு கேப்டன் லோகேஷ் ராகுல் 60, கிறிஸ் கெய்ல் 43 ரன் விளாச, 17.4 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 132 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement