dinamalar telegram
Advertisement

மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசம்

கொரோனாவால் தினமும் இந்தியாவில் லட்சக்கணக்னோர் பாதிக்கப்படுகின்றனர். நேற்று ஒரே நாளில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இதனால் அச்சம் அடைந்துள்ள மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வம் காட்டியுள்ளனர். தடுப்பூசிக்கான தேவை அதிகரித்துள்ளதோடு, தட்டுபாடு ஏற்பட்டுள்ள நிலையில் ஊசிக்கான விலையை உயர்த்தியது சீரம் நிறுவனம். கொரோனா தடுப்பூசியை மத்திய அரசு இலவசமாக வழங்க வேண்டும் என மாநில அரசுகள் கோரிக்கை விடுத்தது. கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகள் 150 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டு மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement