dinamalar telegram
Advertisement

'சூப்பர் ஓவரில்' டில்லி வெற்றி

சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் டில்லி, ஐதாராபாத் அணிகள் மோதின. 'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த டில்லி அணிக்கு பிரித்வி ஷா 53, கேப்டன் ரிஷாப் பன்ட் 37, ஸ்டீவ் ஸ்மித் 34, ஷிகர் தவான் 28 ரன் எடுத்து கைகொடுக்க, 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 159 ரன் எடுத்தது. சவாலான இலக்கை விரட்டிய ஐதராபாத் அணிக்கு கேன் வில்லியம்சன் 66, பேர்ஸ்டோவ் 38 ரன் எடுத்து நம்பிக்கை தந்தனர். ஐதராபாத் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 159 ரன் எடுக்க, போட்டி 'டை' ஆனது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement