dinamalar telegram
Advertisement

திமுக கூட்டணி கருத்து

ஆக்சிஜன் உற்பத்திக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சம்மதம் தெரிவித்துள்ளன. ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டும் மின்சாரம் வழங்க வேண்டும். தமிழகத்தின் தேவைக்கு போக எஞ்சியிருப்பதை மட்டுமே பிற மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement