dinamalar telegram
Advertisement

நீதிபதிகளுக்கு 5 ஸ்டார் ஓட்டலில் கொரோனா சிகிச்சை!

தலைநகர் டெல்லியில் நீதிபதிகளையும் கொரோனா தொற்று விட்டு வைக்கவில்லை. கடந்த வாரம் மாவட்ட குடும்பநல கோர்ட் நீதிபதி கோவை வேணுகோபால் இறந்தார். பல நீதிபதிகள், கோர்ட் ஊழியர்கள் பாதிக்கப்பட்டதால் தங்களுக்காக தனியாக கொரோனா பராமரிப்பு மையம் அமைக்குமாறு ஐகோர்ட் நீதிபதிகள் டில்லி அரசுக்கு கோரிக்கை வைத்தனர், இதையடுத்து, ஐகோர்ட் நீதிபதிகள், அவர்கள் குடும்பத்தார் மற்றும் கோர்ட் அலுவலர்கள் சிகிச்சை பெற 5 ஸ்டார் ஓட்டலான அசோகாவில் 100 அறைககள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது, நீதிபதிகளுக்கான கொரோனா பராமரிப்பு மையமாக செயல்படும். கெஜ்ரிவால் தலைமையிலான டில்லி அரசு, இதற்பான உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்திய சுற்றுலா வளர்ச்சி கழகத்தால் அசோகா ஓட்டல் நிர்வகிக்கப்படுகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement