dinamalar telegram
Advertisement

ஸ்டாலின் ஆலோசனை

திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். கொரோனா 2வது அலை மிக மோசமாக பரவி வருகிறது. தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும்; சத்தான இயற்கை உணவை சாப்பிடுங்கள் என மக்களுக்கு ஆலோசனை கூறியுள்ளார். ஸ்டாலின் தலைவர், திமுக அலட்சியம் காட்டாமல் மக்களை காப்பாற்றுங்கள் என மத்திய மாநில அரசுகளை அவர் வலியுறுத்தியுள்ளார்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement