dinamalar telegram
Advertisement

தமிழகத்தில் 5 லட்சம் தபால் வாக்குகள்

தமிழகத்தில் 5 லட்சத்து 64 ஆயிரத்து 253 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். 2016 சட்டபை தேர்தலில் 3,30,380 தபால் வாக்குகள் பதிவாகியிருந்தன. நாளை ஓட்டும் எண்ணும் பணியில், 35,836 அதிகாரிகள் ஈடுபடுகின்றனர் என்றார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தேர்தல் அதிகாரிகளுக்கு பதில் மாற்று அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறினார் சாகு. இந்த ஆண்டு மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குகள் போட்டதால் கூடுதல் வாக்குகள் பதிவாகியுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement