dinamalar telegram
Advertisement

உணவகம் மீது திமுக தாக்குதல்!

உணவகம் மீது திமுக தாக்குதல்! ஊரடங்கில் ஏழைகளின் பசியாற்றிய அம்மா உணவகத்தை சூறையாடிய திமுகவினர். ஜெ படத்தை அகற்றும்படி ஊழியர்கள் மீது தாக்குதல். சென்னையில் பரபரப்பு. பொறுப்பேற்கும் முன்பே அராஜகமா? என மக்கள் கொதிப்பு.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement