dinamalar telegram
Advertisement

கேரளாவில் முழு ஊரடங்கு 8 ம் தேதி அமல்!

கேரளாவில் கொரோனா தொற்று கடுமையாக பரவி வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன.ஆனாலும் பாதிப்பை குறைக்க முடியவில்லை இதனால் 8-ம் தேதி காலை முதல் 16-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். கேரளாவில் நேற்று 1 லட்சத்து 63 ஆயிரம் பேருக்கு டெஸ்ட் எடுக்கப்பட்டது. 41,953 பேருக்கு பாசிடிவ் . இதுவரை 17,43,932 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement