dinamalar telegram
Advertisement

வீடு வீடாக சோதனை நடத்தி சாதித்தது

இந்தியாவில் ஐந்து மாநிலங்களில் கொரோனா பாதிப்பு 15 லட்சத்தை தாண்டியது. மகாராஷ்ட்ரா, கர்நாடகம், கேரளா, உத்தரப்பிரதேசம், தமிழகம் ஆகியவைதான் அந்த ஐந்து மாநிலங்கள். இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தின் மக்கள் தொகை 20 கோடி. மக்கள் தொகையில் குறைந்த மற்ற 4 மாநிலங்களை ஒப்பிடும்போது உத்தரப்பிரதேசத்தில் பாதிப்பு குறைவுதான். உபியில் பாதிப்பு மிகவும் குறைய கிராமப்புறங்களில் வீடு வீடாக சென்று பரிசோதனைகளை மேற்கொண்டதுதான். இதற்காக, யோகி ஆதித்யநாத் அரசு 1 லட்சத்து 41 ஆயிரத்து 610 மருத்துவ குழுக்களை அமைத்தது. சுகாதாரத்துறையில் பணிபுரியும் 21 ஆயிரத்து 242 சூபர்வைசர்களின் மேற்பார்வையில் அக்குழுவினர் வீடு வீடாக சென்று, இருமல், சளி, காய்ச்சல் இருக்கிறதா? என கேட்டறிந்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (2)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)
மனுநீதி
மனுநீதி - . 15-மே-2021 16:02 IST

நிர்வாகமின்னா இப்படி இருக்கணும். சும்மா அதிருதில்ல... அதை விட்டுட்டு 5 க்கும் 10 கும் கமெண்ட் போட்டு மட்டுமே பிழைப்பு நடத்தக்கூடாது.

மேலும் 1 கருத்துக்கள்...

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement