dinamalar telegram
Advertisement

விஜயபாஸ்கருக்கு இடம்

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து அரசுக்கு ஆலோசனைகளை வழங்க, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக் குழுவில் திமுக, அதிமுக, காங்கிரஸ், மதிமுக, விசிக, பாமக, பா.ஜ, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 13 கட்சிகளின் சார்பில் தலா ஒரு எம்.எல்.ஏக்கள் இடம்பெற்றுள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement