dinamalar telegram
Advertisement

சமூக இடைவெளியை மறந்த மக்கள்

நாளை முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக இன்று அனைத்து கடைகளும் திறக்கப்படுகிறது. இரவு 9 மணி வரை கடைகள் இயங்கும். ஆனால் மக்கள் காலையிலேயே கடைகளை முற்றுகையிட தொடங்கினர். காய்கறி, பழங்கள், இறைச்சிக் கடை என அனைத்து இடங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. சமூக இடைவெளி இல்லாமல் பொருட்களை வாங்கி சென்றனர். விதிகளை மீறுவதால் தொற்று பரவும் அபாயம் ஏற்படும் என்பதையே மறந்து விட்டனர் மக்கள்
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement