dinamalar telegram
Advertisement

மளிகை வாங்க வாட்ஸ் ஆப் நம்பர்

மதுரையில், உழவர் குழுக்களின் 55 வாகனங்கள் மூலம் காய்கறி விற்கப்படுகிறது. 10 வகை காய்கறி தொகுப்பு 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நேற்று ஒரே நாளில், 21 டன் காய்கறிகள் விற்கப்பட்டன. எனினும், பல இடங்களுக்கு காய்கறி வாகனங்கள் நேற்று செல்லவில்லை. இன்று மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் 500 வாகனங்கள் மூலம் காய்கறி, மளிகை விற்பனை செய்வதை வணிகவரி அமைச்சர் மூர்த்தி தொடங்கிவைத்தார். மூர்த்தி வணிகவரித்துறை அமைச்சர் மதுரை மாநகராட்சியில் காய்கறி, மளிகை தேவைப்படுவோர் 84284 25000 என்ற வாட் ஆப் எண்ணில் தெரிவித்தால் பொருட்கள் வீடு வந்து சேரும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement