dinamalar telegram
Advertisement

ஆன்லைன் வகுப்புகளை பதிவு செய்ய ஸ்டாலின் உத்தரவு

ஆன்லைன் வகுப்புகளில் முறையற்று நடக்கும் ஆசிரியர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக வரும் புகார்கள் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார். வகுப்புகள் அந்தந்த பள்ளியினால் பதிவு செய்ய வேண்டும். அந்த பதிவை, பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் குழு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement