dinamalar telegram
Advertisement

ராமநாதபுரத்தில் வரிசையில் காத்திருக்கும் சடலங்கள்!

ராமநாதபுரத்தில் கோவிட் பாதிப்பால் அதிகம் பேர் இறப்பதால் ராமநாதபுரம் அல்லி கண்மாய் மயானத்துக்கு சடலங்கள் வந்த வண்ணம் உள்ளன. மயானத்தில் மின் தகன மேடை ஓராண்டாக பழுதடைந்துள்ளது. அதை பழுது நீக்காத காரணத்தாலும் ஊழியர்கள் பற்றாக்குறை இருப்பதாலும் உடல்களை எரியூட்டுவதில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருப்பதாக உறவினர்கள் கூறுகின்றனர்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement