Load Image
dinamalar telegram
Advertisement

ஆகஸ்டுக்குள் தினமும் 1 கோடி பேருக்கு தடுப்பூசி!

பல மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் தடுப்பூசி உற்பத்தி 25 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் மாதத்தில் இருந்து கோவிஷீல்ட் தடுப்பூசி உற்பத்தியை 50 சதவீதம் அதிகரிக்க சீரம் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதாவது, ஜூன் முதல் மாதந்தோறும் 10 கோடி முதல் 12 கோடி டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசியை தயாரிக்க தொடங்கி விடுவோம் என அரசுக்கு சீரம் கடிதம் எழுதியுள்ளது.
Telegram Banner

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement