dinamalar telegram
Advertisement

ரேஷன் கடையில் வாங்காத ரூ 2,000 இந்த மாதமும் வழங்கப்படும்!

தமிழகத்தில் 2 கோடி அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு மே 15 முதல் கொரோனா நிவாரண உதவி தொகை வழங்கப்படுகிறது. முதல் தவணையான 2 000 ரூபாயை நேற்று வரை 98 சதவீதம் பேர் பெற்றுள்ளனர். நோய் தொற்றால் தனிமை, ஊரடங்கால் சொந்த ஊர் சென்றது, முகவரி மாற்றம், பஸ் ஓடவில்லை போன்ற காரணங்களால் 2 சதவீதம் பேர் ரேஷன் கடைக்கு செல்ல முடியவில்லை. அவர்கள் இந்த மாதம் 2,000 ரூபாய் பாக்கியை ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம். என அரசு தெரிவித்துள்ளது. கடந்த மாதம் ரேஷன் பொருட்களையும் இந்த மாதம் சேர்த்து வாங்கிக் கொள்ள அரசு அனுமதிக்குமாறு மக்கள் கேட்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement