dinamalar telegram
Advertisement

தமிழகத்துக்கு 1 கோடி டோஸ் தடுப்பூசி ஒதுக்கீடு மத்திய அரசு விளக்கம்

தமிழகத்துக்கு மத்திய அரசு போதுமான தடுப்பூசிகளை வழங்கவில்லை என முதல்வர் ஸ்டாலினும், அமைச்சர்களும் குற்றஞ்சாட்டி வந்த நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. ஜூன் 2ந்தேதி வரை, தமிழகத்திற்கு 1 கோடிக்கும் அதிகமான டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு உள்ளன; அவற்றில் 93.3 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தின் கையிருப்பில் 7.24 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் உள்ளன; ஜூன் 15ந்தேதி வரை 7.48 லட்சம் ேடாஸ் தடுப்பூசிகள் வழங்கப்படும்; வரும் 15ந்தேதி முதல் 30ந்தேதி வரை 18.36 லட்சம் டோஸ் கூடுதலாக வழங்கப்படும் எனவும் சுகாதாரத்துறை தெரிவித்தது.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement