dinamalar telegram
Advertisement

ப.சிதம்பரம் ஆய்வில் தெரிந்தவை

ஊரடங்கால் , மிடில் கிளாஸ் மக்கள் , ஏழைகளாக மாறி கொண்டு இருக்கிறார்கள் என காங்கிரஸ் எம் பி சிதம்பரம் வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியவை : கோவிட் தொற்றால் , மிடில் கிளாஸ் மக்களின் வாழ்க்கை எப்படி பாதிக்கப்பட்டு இருக்கிறது என்பது குறித்து ஆய்வு நடத்தினேன் . 1000 பேர் ஆய்வில் கலந்து கொண்டார்கள் . கடந்த 14 மாதம் சம்பளம் குறைந்து இருப்பதாக 880 பேர் தெரிவித்தனர் . குடும்ப செலவு கூடியது , சேமிப்பில் இருந்து காசு எடுப்பதாகவும் கடன் வாங்குவதாகவும் 700க்கும் மேற்பட்டோர் தெரிவித்தனர் . மிடில் கிளாஸ்க்கும் கீழ் உள்ளவர்கள் ஏழைகளாக மாறி வருகின்றனர் . இவர்களை விட வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் 23 கோடி பேர் . இவர்களுக்கு மத்திய அரசு என்ன செய்துள்ளது? என பா சிதம்பரம் கேள்வி எழுப்பினார் .
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (2)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)
hshd
hshd - . 07-ஜூன்-2021 10:51 IST

Dharma Prabhu unga sothai vitru help pannunga

மேலும் 1 கருத்துக்கள்...

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement