dinamalar telegram
Advertisement

தள்ளி நின்று உணவு வழங்கும் பாகன்கள்

சென்னை வண்டலூர் பூங்காவில் சிங்கங்களுக்கு கோவிட் இருப்பது உறுதி ஆனது . இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் கோவிட் தடுப்பு நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டு உள்ளது . யானைகள் சுற்றும் இடங்களில் சானிடைசர் தெளிக்கப்படுகிறது . காலை 9 , மாலை 6 மணிக்கு உணவு கொடுப்பது வழங்கம். ஆனால் இப்போது உணவு கொடுக்க யாரும் போவதில்லை . பசிக்கும் போது உணவு வழங்கும் பகுதிக்கு வரும் யானைக்கு உணவு வைத்து விடுகின்றனர் . யானைகளிடம் பாகன்கள் இடைவெளி கடைபிடிக்கின்றனர் . கோவிட் அறிகுறி இருந்தால் யாரும் விலங்குகள் பக்கம் போக கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது . ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது .
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement