dinamalar telegram
Advertisement

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம்

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று நிகழ்கிறது. கிழக்கு ரஷ்யா, ஆர்ட்டிக் கடல் பகுதி, கிரீன்லாந்து மேற்குப்பகுதி, கனடா ஆகிய பகுதிகளில் கங்கண சூரிய கிரகணத்தை காண முடியும். சூரியனை, நிலவால் முழுமையாக மறைக்க முடியாது. சூரியனின் வெளி விளிம்பு, நெருப்பு வளையம் போல் தெரியும். இதை கங்கண சூரிய கிரகணம் என்பார்கள். இந்திய நேரப்படி மதியம் ஒரு மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு கிரகணம் முடிவடைகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement