dinamalar telegram
Advertisement

மும்பையில் கட்டடம் இடிந்து 11 பேர் மரணம்

மும்பை மால்வானி பகுதியில் நேற்று இரவு நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி 11 பேர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர். 8 பேர் படுகாயம். அருகில் உள்ள 3 மாடி கட்டடமும் ஆபத்தான நிலையில் உள்ளது. மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement