dinamalar telegram
Advertisement

நாளை முதல் ஸ்புட்னிக் - வி தடுப்பூசி கிடைக்கும்

கோவிஷீல்டு மற்றும் 'கோவாக்சினுக்கு தட்டுபாடு ஏற்பட்டதால்,ரஷ்யாவின் 'ஸ்புட்னிக் - வி' தடுப்பூசிக்கு, இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு, அவசரகால அனுமதி வழங்கியது. கடந்த மாதம் ஸ்புட்னிக் - வி தடுப் பூசிகள் இந்தியா வந்தது. இந்த தடுப்பூசி, நாளை முதல் பயன்பாட்டிற்கு வருகிறது. டில்லியில் உள்ள இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையில், நாளை பொதுமக்களுக்கு செலுத்தப்படுகிறது. ஸ்புட்னிக்-வி 94 சதவீதம் பாதுகாப்பு அளிக்கும் திறன் கொண்டது. தடுப்பூசியின் விலை, ஒரு டோஸ் ஆயிரத்து 145 ரூபாய்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement