dinamalar telegram
Advertisement

தீ விபத்தில் சந்தேகம் கமிஷனரிடம் புகார்

சென்னை நீதிமன்றத்துக்கு எதிரேயுள்ள பா.ஜ. வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த அஷ்வதாமன் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, பா.ஜ., வை சேர்ந்த கரு நாகராஜன், பால் கனகராஜ் ஆகியோர் சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து பேசிய கரு நாகராஜன், ரசாயனத்தை பயன்படுத்தி தீ வைக்கப்பட்டுள்ளது, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உறுதி அளித்ததாக தெரிவித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (4)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)
Vivekanandan Mahalingam
Vivekanandan Mahalingam - chennai,இந்தியா . 06-ஜூலை-2021 14:33 IST

கண்டிப்பாக தண்டிக்க பட வேண்டும். ஹிந்து முன்னணி க்கு வாழ்த்துக்கள்

மேலும் 3 கருத்துக்கள்...

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement