dinamalar telegram
Advertisement

டாப்சிலிப் யானைகளுக்கு கோவிட் இல்லை

பொள்ளாச்சி அருகே உள்ள டாப்சிலிப் கோழிகமுத்தி முகாமில் உள்ள 28 யானைகளுக்கு கோவிட் பரிசோதனை செய்யப்பட்டது. யானைகளிடம் சேகரிக்கப்பட்ட மாதிரிகள் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கால்நடை ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. எந்த யானைக்கும் கோவிட் தொற்று இல்லை என ரிசல்ட் வந்துள்ளது. இதுகுறித்த தகவலை ஆராய்ச்சி மையம், பொள்ளாச்சி வனத்துறைக்கு தெரிவித்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement