dinamalar telegram
Advertisement

பட்டாகத்தியுடன் வீடியோ வெளியிட்டவர்கள் கைது

சென்னையை சேர்ந்த இளைஞர்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பட்டாகத்தியுடன் வீடியோ பதிவு செய்து சமூகவலைதளத்தில் வெளியிட்டனர். வீடியோ வெளியிட்டவர்கள் வேங்கைவாசலை சேர்ந்த அரவிந்த், மனோஜ் என தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். வீடியோவில் இருக்கும் மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (3)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)
Noble Noel
Noble Noel - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள் . 16-ஜூன்-2021 01:13 IST

தமிழ்நாடு என்றாலே இப்பொழுது பட்டாக்கத்தி தான் கண் முன் வருகின்றது .சினிமாவின் தாக்கமும் உண்டு,அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் 2 கருத்துக்கள்...

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement