dinamalar telegram
Advertisement

தடுப்பூசி அலர்ஜியால் இறந்த முதல் நபர்

இந்தியாவில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது . தடுப்பூசி செலுத்திய பிறகு மக்களின் உடல்நிலை குறித்து , ஆய்வு செய்ய தனி குழு அமைக்கப்பட்டது . பக்கவிளைவுகளால் மரணம் அடைந்ததாக சந்தேகிக்கப்பட்ட, 31 பேரின் உடல்களை போஸ்ட் மார்டம் செய்தனர் . அதில் ஒருவர் மட்டும் பக்கவிளைவால் இறந்ததாக தெரிவித்தனர் . அவருக்கு வயது 68 . மார்ச் 8 ஆம் தேதி தடுப்பூசி செலுத்திக்கொண்டவர் . அனாபிலாக்ஸிஸ் என்ற தீவிர அலர்ஜியால் பாதிக்கப்பட்டு இறந்தார் . இது போன்ற பக்கவிளைவு ஏற்படுவது மிகவும் அரியது என டாக்டர்கள் தெரிவித்தனர் .
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement