dinamalar telegram
Advertisement

மூன்று பேரை கைது செய்தது போலீஸ்

சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராம்கி . 33வயது . ஆட்டோ டிரைவர் . ஒரு மாதம் பிறகு டாஸ்மாக் திறக்கப்பட்டதும் மது வாங்கி சென்று ராம்கி , சிவா , பாலாஜி , சுரேஷ், உள்ளிட்ட நண்பர்களுடன் குடித்து ஆட்டம் போட்டார். அனைவரும் ரம்பி விளையாடினர் . போதையில் இருந்ததால் ஒருவருக்கொருவர் மாறி மாறி தகாத வார்த்தைகால் பேசிகொண்டிருந்த போது ,கைகளப்பு ஏற்பட்டது . அப்போது ராம்கி சிவாவை அடித்தார் . கோவத்தில் கிளம்பிய சிவா , இரவு தனது நண்பர்கள் 5 பேருடன் சென்று ராம்கியை சரமாறியாக கத்தியால் குத்தினர் . ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை , குடும்பத்தினர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனயில் அட்மிட் செய்த நிலையில் அவர் இறந்தார் . ராம்கியை கொன்றவர்களை பொதுமக்களே பிடித்து நீலாங்கரை போலீசில் புகார் அளித்தனர் . முக்கிய குற்றவாளியான சிவா, அவருக்கு உதவிய பாலாஜி மற்றும் சுரேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement