dinamalar telegram
Advertisement

நீட் தேர்வுக்கு தயாராவது மாணவர்கள் கடமை!

நீட் தேர்வை ரத்து செய்ய முதல்வர் வலியுறுத்தி வரும் நிலையில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி தொடங்கியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்துவதாக ஓபிஎஸ் கூறியிருந்தார். இதற்கு மக்கள் நல்வாழ்வு அமைச்சர் சுப்பிரமணியன் பதிலளித்தார். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் நடவடிக்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. எனினும், தற்போது வரை நீட் தேர்வு நடைமுறையில் இருப்பதால், அதற்கு தயாராக வேண்டியது மாணவர்களின் கடமை என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement