dinamalar telegram
Advertisement

ஆணவத்துக்கு தடுப்பூசி இல்லை ராகுலுக்கு ஹர்ஷ் வர்தன் பதில்

தடுப்பூசி பற்றாக்குறை நிலவுவதாக, தலைவர்கள் பொறுப்பற்ற கருத்துகளை கூறுவதை மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கண்டித்திருந்தார். ஜூன் மாதம் 11.5 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டன; ஜூலையில் 12 கோடி டோஸ் வழங்கப்படும் என விளக்கமளித்திருந்தார். உடனே ராகுல், ஜூலை வந்து விட்டது; எங்கே தடுப்பூசிகள்? என மத்திய அரசை குறைகூறும் விதமாக, ட்வீட் போட்டார். அதற்கு ஹர்ஷ் வர்தன் காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement