dinamalar telegram
Advertisement

சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேக்கம் மதுரை மக்கள் அவதி

மதுரையில் ராஜாமில் ரோடு, தத்தனேரி, திருப்பரங்குன்றம், டி.வி.எஸ். நகர் ஆகிய பகுதிகளில் ரயில்வே சுரங்கப்பாதைகள் உள்ளன. மழைக்காலங்களில் சுரங்கப்பாதைகளில் தேங்கும் மழை நீரை உடனுக்குடன் வெளியேற்ற சுரங்கப்பாதையின் உள்ளே மோட்டார் பம்ப் செட் வசதி உள்ளது. இதை ரயில்வே நிர்வாகம் முறையாக பராமரிக்காததால் மழை பெய்யும் போதெல்லாம் மழை நீர் வடியாமல் சுரங்கப்பாதைகளில் தேங்கி நிற்பது வாடிக்கையாகி விட்டது.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement