dinamalar telegram
Advertisement

கோவளம் டூ மாமல்லபுரம் வரை கான்வாய் அணிவகுப்பு

ஞாயிறுகளில் ஈசிஆர் சாலையில் கோவளத்தில் , இருந்து மாமல்லபுரம் வரை முதல்வர் ஸ்டாலின் சைக்கிள் பயணம் செல்வது வழக்கம் . இன்று அதே வழியாக சைக்கிளில் செல்ல தயாரானார் . காலை 7 மணி அளவில் கோவளத்தில் சாலை ஓர கடையில் , பார்சல் வாங்கி வந்த டீயை அமர்ந்து குடித்தார். அதன் பின் மக்கள் சிலருடன் பேசினார். இடைவெளி கடைபிடித்தார் . சைக்கிளில் பயணத்தை துவங்கினார் .அவருடன் 15 பேர் சைக்கிளில் சென்றனர் . பாதுகாப்புக்காக கான்வாய் வாகனங்கள் அணிவகுத்து அவர் பின்னால் சென்றது . மாமல்லபுரம் வரை 20 கிலோ மீட்டருக்கு ஒன்றரை மணி நேரத்தில் பயணம் முடித்து , ராடிசன் நடசத்திர ஓட்டலுக்கு சென்று 1 மணி நேரம் ஓய்வு எடுத்தார். அதன் பின் சென்னையில் உள்ள அவரது வீட்டுக்கு காரில் திரும்பினார் .
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (1)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)
ravi chandran
ravi chandran - . 05-ஜூலை-2021 07:38 IST

எல்லாம் தமிழ் நாட்டின் தலை எழுத்து. இன்னும் நாலே முக்கால் வருடம். இறைவா

Reply
என்னுயிர்தமிழகமே
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா . 05-ஜூலை-2021 02:25 IST

சாலை விதிகளை மதிக்க கத்துகொங்க முதல்வர் அவர்களே

Reply
yezhai thamizhan
yezhai thamizhan - Rio,பிரேசில் . 05-ஜூலை-2021 00:28 IST

தேவையா இந்த நாடகம்? சாலை ஓர கடையில் டீ குடிப்பாராம் , Radisson நட்சத்திர ஓட்டலில் ஒய்வு எடுப்பாராம்.

Reply
மனுநீதி
மனுநீதி - . 04-ஜூலை-2021 19:49 IST

சென்ற மாதம் குடியரசுத் தலைவர் சிறப்பு ரயிலில் தன் சொந்த ஊருக்கு பயணித்த செய்தி வந்த போது இங்கு ஒரு கூட்டம் ஏழை மக்கள் பணம், வரி என்று மாய்ந்து மாய்ந்து கருத்தை வாரி இறைத்த சிகாமணிகளே, இதற்கு ஆன செலவு அவருக்கு செய்ததை விட அதிகமாக இருக்கும். இது மட்டும் என்ன கட்டுமரம் வியர்வை சிந்தி சம்பாதித்த காசில் வந்ததா?!

Reply
சுடலை மாடசாமி
சுடலை மாடசாமி - . 04-ஜூலை-2021 19:49 IST

ellaaraiyum வெளியே போகும் போது mask போடுங்க nu இவர் சொல்றாரு. ஆனா இவர் வெளியே போகும் போது mask போடவே இல்லை. அறிவுரை மற்றவர்களுக்கு தானா?

Reply
a natanasabapathy
a natanasabapathy - vadalur,இந்தியா . 04-ஜூலை-2021 19:48 IST

தாங்கமுடியவில்லை சாமி அலப்பறை 7

Reply
rajan
rajan - . 04-ஜூலை-2021 19:21 IST

சைக்கிள் கம்பெனிக்கு விளம்பரத்துக்கு ஆள் தேடினார்களாம்.

Reply
Kannan
Kannan - Ramanathapuram,இந்தியா . 04-ஜூலை-2021 16:34 IST

கோமாளிகளின் பிடியில் தமிழகம்

Reply
சுந்தரமூர்த்தி
சுந்தரமூர்த்தி - . 04-ஜூலை-2021 15:38 IST

சைக்கில் பயணம் செய்து முதல்வர் தேகப்பயிர்ச்சி நன்மையை உணர்த்துகிறார் ஆனால் பின்னால் தொடர்ந்த கார் ஊர்வலம் மனதை உருத்துகிறது பாவம் பந்தோபஸ்த்து குழு

Reply
சுந்தரமூர்த்தி
சுந்தரமூர்த்தி - . 04-ஜூலை-2021 15:38 IST

சைக்கில் பயணம் செய்து முதல்வர் தேகப்பயிர்ச்சி நன்மையை உணர்த்துகிறார் ஆனால் பின்னால் தொடர்ந்த கார் ஊர்வலம் மனதை உருத்துகிறது பாவம் பந்தோபஸ்த்து குழு

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement