dinamalar telegram
Advertisement

உங்களால் தோல்வி அதிமுகவுக்கு பாஜ பதில்

பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்ததால் தோற்றோம் என முன்னாள் சட்ட அமைச்சரும் விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளருமான சி.வி.சண்முகம் கூறினார். இதற்கு பாரதிய ஜனதா மாநில செயலாளர் கே.டி.ராகவன் பதில் கொடுத்துள்ளார். உங்களால்தான் என்ற எண்ணம் எங்களிடமும் உண்டு என, ராகவன் கூறியுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement