dinamalar telegram
Advertisement

டிவி நிருபரை விரட்டி விரட்டி அடித்த ஐ.ஏ.எஸ்

உன்னாவ் மாவட்டத்தில் ஓட்டுப்பதிவு நடந்தபோது, கவுன்சிலர்களை ஓட்டு போட விடாமல் பாஜவினர் தடுப்பதாகவும், அதற்கு, மாவட்ட தலைமை வட்டார அலுவலர் திவ்யான்சு பட்டேல் உடந்தையாக இருப்பதாகவும் புகார்கள் எழுந்தன. அதை செல்போனில் டிவி நிருபர் கிருஷ்ணா திவாரி படம்பிடித்தபோது, திவ்யான்சு பட்டேல் பார்த்து விட்டார். ஆவேசத்துடன் நிருபரை விரட்டி விரட்டி அடித்தார். அவரைத் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியினரும் நிருபரை தாக்கியுள்ளனர்
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement